கதையாசிரியர் தொகுப்பு: கே.ஜி.ஜவஹர்

1 கதை கிடைத்துள்ளன.

பாசத்திற்கு வேஷமில்லை

 

 “அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?’ என்றான் அக்காலக் கவிஞன். ஒரு கால கட்டத்தில் அவன் பேச்சை தலை மீது தாங்கிய சமுதாயம், காலப் போக்கில் நிலைமையை உணர்ந்து, அவன் வார்த்தைகளை மீறி, பெண்களைப் படிக்க வைத்தது. கல்வி வந்தது; கூடவே வேலையும் வந்தது! ஆனால், இன்று வரை ஒரு பெண் வெளியே சென்று சம்பாதித்து, வீட்டிற்குள் வருவதற்குள், அவள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு இந்தச் சமூதாயம் தீர்வு காணவில்லையே! “குடும்பச் சூழல் கருதி வெளியே சம்பாதிக்கச் செல்லும் ஒரு