கதையாசிரியர் தொகுப்பு: கார்த்திக் கிருபாகரன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

சிவப்பு விளக்கு

 

 நம் நாட்டில் சிவப்பு விளக்கு பகுதியை பற்றி தெரியாதவர்கள், கேள்விப்படாதவர்கள் என யாருக்கும் இருக்க முடியாது. மும்பை, கொல்கத்தா மட்டுமல்ல.. இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் வெகு ஜோராக தொழில் நடந்து வருகிறது. ஆதிகாலம் முதல் பெண்கள்களை மதிக்கும், தெய்வமாக போற்றும் நம் நாட்டில், எப்படி இது போன்ற ஒரு முக்கிய நகரங்களில், ஒரு பகுதியே பலான சமாச்சாரங்கள் நடக்கும் முக்கிய இடமாக மாறியது? அதுவும் எப்படி சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக இருக்கிறது ? என


நிஜப்படம்

 

 காலை 7 மணி.அப்பாவுக்கு போன் வந்தது.போன் பேசின உடனே சந்தோஷத்தில் துள்ளி குதிச்சாரு.அவர் சந்தோஷத்துல நான் பலியாக போறேன்னு, அவர் அப்போ,கவலை படவே இல்ல. எனக்கு வயசு 14 தான் ஆகுது. ஆனா என்னைய சினிமாவுல நடிக்க சான்ஸ் குடுத்துருக்காங்க. இன்னைக்கு எனக்கு முதல் நாள் ஆடிஷன். எட்டு வயதிலேயே பூப்படைஞ்சு,பெரிய பொண்ணா வந்துட்டேன். 11 வயதிலேயே என் உடல் தேகமெல்லாம் 20 வயசு பொண்ணு மாதிரி ஆகிடுச்சு. மார்பகம் பெருசாயிடுச்சு. அதனாலே எங்க அபார்ட்மென்ட்க்கு எதிர்


அரோகா

 

 “சூரியனின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சில இரசாயன மாற்றத்தால் இந்த காந்த புயல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் இந்த புயலுக்கு ‘அரோகா’ என பெயர் சூட்டியுள்ளனர். இந்த புயல் பூமியில் அண்டார்டிகா பகுதி வழியே கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பூமியில் புவியீர்ப்பு காரணமாக, காந்தப்புயல் ஈர்க்கப்பட்டு, அனைத்து பகுதியை தாக்க வாய்ப்புள்ளது.அதன் தாக்கம் பல நாட்கள் நீடிக்கலாம் ‘ என்று அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்சமயம் அந்த புயல் 7,500 கிலோ


நரபலி

 

 “கிட்டத்தட்ட அஸ்திவாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வந்திருச்சு.கடைக்காலுக்கு பள்ளம் தோண்டியாச்சு. நாளைக்கு முதலமைச்சர் வந்தவுடனே, பூஜை போட்டு, கடைக்கால் மட்டும்தானே ஊனனும். அப்பறம் என்ன பிரச்சினை ஆகும்னு சொல்ல வறீங்க” “அதெல்லாம் இருக்கட்டும் இன்ஜினியர் சார். இந்த மாதிரி பெரிய வேலையெல்லாம் செய்யும்போது பலி கொடுப்பது வழக்கம். அதுவும் உயிர்பலி கொடுத்தால்தான் பாலம் எல்லாம் உறுதியாக இருக்கும்னு நாங்க நம்புறோம்” “அதுக்கு நீ தரமான பொருட்களை வச்சு கட்டனும்” என நக்கலாக சொன்னார் இன்ஜினியர் சுரேஷ். “அட,


புள்ளையாரே! உன்ன பாக்க வரமாட்டேன்

 

 மழையை முன்கூட்டியே அறிந்து, சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள். கூட்டம் கூட்டமாக பறவைகள் தன் கூட்டை நோக்கி பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை எடுத்து மேகத்தினை குத்தினால் மழை பீறிக் கொண்டு பெய்யும் என்பதுபோல தயார் நிலையில் இருந்தது. மழைத்துளி பூமியை நெருங்கும் நேரம் சில நொடிகளே இருந்தன. எப்போது நெருங்கும் என ஜன்னலின் வழியே ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தான் சுட்டிப்பையன் மணி. ஆனால் மேகம் கலைந்தது மழை ஏதும் வரவில்லை.


அவள் பெயர்

 

 ஒரு ஆணின் மொத்த காதலையும் முதல் காதலி பெற்றுக் கொள்கிறாள்.ஆனால் சிலருக்கு அந்த காதல் சக்சஸானது இல்ல,பலர் தன் காதலை காதலிகிட்ட சொல்லாமலே ஒருதலை காதலவே வாழ்ந்திருக்காங்க. அப்படியான ஒரு காதல் பயணம் தான். யாரோ, யாரையோ பெயர் சொல்லி அழைக்கும் போது “அவ தான் நம்மள கூப்பிடுறா அப்படின்னு” நினைச்சு திரும்பி பார்த்த அனுபவம் அவனுக்கு இருக்கு.படிக்கிற புத்தகத்திலயோ, கடையிலேயோ,வேற எங்கேயோ காதலியோட பெயரை பார்த்தா அவனுக்கு மனசுல ஒரு சின்ன சந்தோஷம். இப்படி ஒரு