கதையாசிரியர் தொகுப்பு: கவிதா

1 கதை கிடைத்துள்ளன.

மகேஸ்வரிக்கு ஒரு காதல் கவிதை

 

 லியாங்கே அமரகீர்த்தி, தமிழில் : கவிதா குலுப்பட்டியாவில் ஒரு சிறிய சமூகத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். அது ஒரு விவசாயப் பகுதி. எனது வீட்டின் மூன்று பகுதிகளையும் சுற்றி இருந்த நெல் வயல்களுக்கு நீர் பாய்ச்ச மூன்று பம்புசெட்களும் உண்டு. எங்களது வயல், வீட்டில் இருந்து நடக்கும் தொலைவிலேயே இருந்தது. எங்கள் கிராமத்தில் மூன்று புத்த கோயில்கள் இருந்தன. அவையும் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு நடக்கும் தொலைவிலேயே இருந்தன. வட மேற்குப் பகுதியில், நெல் கிடங்கு என்று அறியப்பட்ட