கதையாசிரியர் தொகுப்பு: கலைவாதி கலீல்

1 கதை கிடைத்துள்ளன.

ஓடப் போறேன்

 

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குப்பி விளக்கின் மங்கல் ஒளி என்னைப் பார்த்து பரிதாபமாகக் கெஞ்சியது. அதன் பார்வை என்னைவிட்டுப்பிரிந்து போகிறாயா? எனத் துடிப்பது போலிருந்தது. எனக்கு இப்போது யாரைப்பற்றியும் அக்கறையில்லை. என்னைப் பத்துமாதமும் கட்டிச்சுமந்து பெற்றுப் பாலூட்டி வளர்த்துவிட்ட என்தாயை பற்றியே எனக்கு கவலையில்லை. இது ஒரு புரட்சி என் வாழ்க்கையிலே ஒரு மாபெரும் புரட்சி! எத்தனையோ அபலைகள் கையாண்ட முறைதான் ஆனால் எனது ஊருக்கு இது