கதையாசிரியர் தொகுப்பு: கனவுப்பிரியன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

கருட யுத்தம்

 

 “ ஹலோ ராமசாமி “ கால் மணி நேரத்தில் மீண்டும் பைனான்ஸ் மினிஸ்டர் லைனில் வந்ததைச் சிபிஐ உயர் அதிகாரி ராமசாமி எதிர்ப்பார்க்கவில்லை. “ சொல்லுங்க சார் “ “ உங்க மகளைக் கடத்திட்டதா தகவல் வந்தது. இந்த ப்ரொஜெக்ட்க்குள்ள உங்களைச் சேர்க்கும் போதே எதிர்பார்த்தேன் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்ன்னு. அதனால முன்கூட்டியே உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போட நினச்சேன். லேட் ஆயிருச்சு. பரவாயில்ல கதிரேச பாண்டியன்னு ஒரு IPS ஆபிசர்க்கிட்ட சொல்லியாச்சு. அந்த


மாடசாமி மைனி

 

 அண்ணா நகரில் இலவச தையல் மெஷின் வழங்கும் விழா நடந்த நான்காவது நாள் நண்பன் கூறினான் என்ற பெயரில், அத்தனை அறிமுகம் இல்லாத அந்த டூ வீலர் சீட் கவர் தைக்கும் கடைக்காரனை அழைத்துக் கொண்டு டூவி புரம் சென்றேன். இருவரும் ஒரே வண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருந்த போது வண்டியை ஓட்டிக் கொண்டே “ அது வேற தையல் மெஷின், சீட் கவர் தைக்கிறது வேற தையல் மெஷின், தெரியும்ல “ என்றான் அவன். “


வெள்ளைப் பொய்கள்

 

 “எண்ணித் துணிக கருமம் துவைத்த பின் செல்லுவது அழுக்கு “ என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப ஜீன்ஸ் பேண்டை துவைக்க போடும்போது மூன்றாவது முறையாக மறதியில் 6GB பிளாஷ் மெமரியையும் சேர்த்து போட்டு துவைத்து விட்டேன். ஞாபகம் வந்து அதைத் தேடிக் கண்டடைந்த போது மழையில் நனைந்த நாய்க்குட்டி போல வெளிறி இருந்தது நல்லவேளை உடையவில்லை. சுடு தண்ணீர் செய்வது எப்படி என்று “யு டியுபில்” கண்டது போல, கூகிளில் ஈரமான பிளாஸ் மெமரியை சரி செய்வது