கதையாசிரியர் தொகுப்பு: ஏ.எஸ்.ராகவன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தெளிவு

 

 ஆற்றுப் பாலம் வரை நேர்க்கோடாக வந்த பாதை, திடீரென்று வலப்புறம் நோக்கித் திரும்பியது. சாலையின் இருபுறமும் தென்னை மரங்கள் அணி வகுத்திருப்பதைப் பார்த்தால், ராணுவப் படை ஒன்று நிற்பது போல் தோன்றியது. வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழைத் தோட்டங்கள், கரும்பு, நெல் எல்லாம் திமிறிக் கொண்டு வளர்ந்திருக்கும் காவேரிப் பகுதி எட்டிய வரை பச்சைப் போர்வையாக விரிந்தது. இன்னும் இரண்டே பர்லாங்குகள் தான் பாக்கி. மயிலைக் காளை உற்சாக மிகுதியில் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருந்தது. என்றாலும், வண்டி


உம்மாச்சி

 

 விடி விளக்கு குழறிற்று. சன்ன லைத் திறந்தால் விளக்கு அவிந்துவிடும். வெளியே அத்தனை பேய்க் காற்று! மாடிக் குடித்தனக்காரர் சன்னலை அறைந்து மூடினார். அவரது சகதர்மிணியின் குரல் சன்னலை அறைந்து கொண்டு பாய்ந்து வந்தது. அந்த அம் மாளின் கோபத்துக்குக் காரணமாக விளங்கிய கைக்குழந்தை தனது முழு பலத்தையும் பிரயோகித்து, ‘வராட், வராட்’ என்று அலறிற்று. வெளியே புயலோடு மழையும் கை கோத்துக்கொண்டுவிடவே, எங்கள் இருப்பிடமான இரண்டு மாடிக் கட்டடமே ஆடுவது போலிருந்தது. அதி லிருந்த ஏழு