கதையாசிரியர்: எஸ்.ஷங்கரநாராயணன்

36 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்று இரண்டு நான்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 15,111
 

 தளர்ந்த முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள். கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு போட்டிருந்தன. பனைமரத்தின் விரிந்த…

விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 15,096
 

 ”வில்லியம் கூம்ஸ். ரெண்டு ஓ.” மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள். ”கூப்பிடும்போது, சீப்பு வருமே, கோம்ஸ்,…

கணப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 26,524
 

 சிலுங்கென உடைகிறது நாள், குளிரான சாம்பல் பூத்த நாள். கடுங் குளிர். வெளிறிய அமுக்கப்பட்ட வெளிச்சம். அந்த மனிதன் பிரதான…

மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 9,253
 

 சாயந்தரங்களிலும், இப்போதுபோல சனி மதியத் து¡க்கத்துக்காகவும் ஜாக் தனது மகள் ஜோவுக்கு உடான்சாய்க் கதை சொல்வான். அவளது ரெண்டு வயசில்…

பலாத்காரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 12,406
 

 அவர்களை நான் அறியேன். ஓல்சன் அவர்களின் குடும்பப் பெயர். அது தெரியும். ‘ ‘உடனே புறப்பட்டு வாங்க டாக்டர்…. என்…

சொல்லின்செல்வன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 10,252
 

 கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லுாரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில் பரவலாக…

கல்லறைக்குச் செல்லும் வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 18,574
 

 நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம் வீடுகள்….

சமுத்திர ஆண்டவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 9,695
 

 அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின்…

ஜப்பானிய பூகம்பம

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 9,770
 

 கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது. கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி – அவள்…

கடலில் கிளைத்த நதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,595
 

 அவர் பெரிய திருவடி. மூதறிஞர். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு சைவ சமயக் குரவர் எனத் தெளிந்த மகாப் பெரியவர். வற்றிய…