கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ராஜகோபால்

1 கதை கிடைத்துள்ளன.

கரைப்பார் கரைத்தால் கண்ணியும் கரையும்

 

 என்னோட பேரு ராம், நா பொறந்தது வளந்தது எல்லாம் சென்னை. எனக்கு எல்லாமே என்னோட ஃப்ரென்ட் குமார் தான். உயிர் காப்பான் தோழன்னு சும்மாவா சொல்வாங்க, காசு பணம் எதிர் பார்க்கமா பழக்கர ஓரே உறவு நட்பு மட்டும்தான. ஆனா இந்த காதல் மட்டும் வந்துடுச்சுன்னா, கடவுளே முன்னாடி வந்தாலும் கம்முன்னு கடடான்னு சொல்லிட்டு அவன் வேலைய பாக்க ஆரமிச்சுருவானுங்க. இதுல என்னோட ஃப்ரென்ட் மட்டும் விதிவிலக்கா என்ன, நல்லா தான் இருந்தான் அவள பாக்கரவரைக்கும். அவ