கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.எஸ்.தென்னரசு
ஹெட்மிஸ்ட்ரஸ்
நீலா, ராணியல்ல! ஆனால் அவள் ஒரு ராணியைப் போல் தெரிகிறாள். அவளது சிறிய பங்களாவைச் சுற்றிலும் கொய்யா மரங்கள், குடை மல்லிகைச் செடிகள், கூர்க்கா வீரர்களைப் போன்ற செவ்விள நீர் தென்னைகள். அவளுடைய வீட்டுக் காம்பவுண்டு வாசலில் நின்று பார்த்தால் அது ஒரு சோலையாகத் தெரியுமே தவிர உள்ளே மாளிகை இருப்பதே தெரியாது. நீலாவை அடிக்கடி வெளியிலே பார்க்க முடியாது. காற்று வாங்குவதற்கோ, கடைத்தெருவிற்கோ அவள் போவதில்லை. அவளுக்குக் கூந்தல் மகிழ மல்லிகை வேண்டும்; நெற்றி மகிழக்
அவள் ஒரு கர்நாடகம்
(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 கண்ணாவின் கடைவிழிகளில் மலரத் துடிக்கும் மொட்டுகளைப் போலக் கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்றன. ஒரு நாள் கூட கண்ணா இவ்வளவு மனச் சங்கடத்தைத் தாங்கிக் கொண்டிருந்ததில்லை. அன்று மட்டும் அவள் அடங்காத் துயரத்திற்கு ஆளாகித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். “கண்ணா!’ முகப்புக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்தக் குரலைத்தான் கண்ணா நெடுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அந்தக் குரல்
மிஸஸ் ராதா
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராதா ஒரு புதிர் தேன்துளி தின்னத் தின்னச் சிறிதுமே திகட்டாது. — தேவர் தந்த பூமாலை சூடவும் திகட்டாது. மனைவி தந்த வெற்றிலையின் மகிழ்ச்சியும் திகட்டாது. தாய் ஊட்டும் பால்சோறு சாப்பிடத் திகட்டாது. தந்தை தந்த பொன்னாடை தரிக்கத் திகட்டாது. காவிரி தேவி புகழ் பாடப் பாடத் திகட்டாது. – குடகர் பாட்டு மொழிபெயர்ப்பு ரித்த பாம்புச்சட்டையைப் போல் உலர்ந்து தோட்டங் களை ஊடுருவிக்கொண்டு செல்லும் அந்தச்