கதையாசிரியர் தொகுப்பு: எம்.கதிர்வேல்

1 கதை கிடைத்துள்ளன.

பொய்முகம்

 

 என்ன சமையல் இன்னிக்கு? புதினாக் கீரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, குரல்கேட்டு, நிமிர்ந்தேன். வீட்டுக்காரர் கன்னியப்பன், நின்று கொண்டிருந்தார். புதினா சாதம் செய்யலாம்னு இருக்கேன். வேலைக்குப் போகலையா? இல்லேங்க. குடலுருவி மாரியம்மன் கோவில்ல குண்டம் இறங்கறாங்க, அங்கதான் போறேன். ரெண்டு நாள் லீவு சொல்லிட்டேன். நாளைக்கு, எங்க அக்காவீட்ல, குலதெய்வம் கோவிலுக்குக் கிடா வெட்டுறாங்க, அங்க போகணும். நீங்களும் வாங்களேன். இல்லேங்க, நாளைக்கு எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஆதரவற்றவங்களுக்குச் சாப்பாடும், துணியும், குழந்தைகளுக்குப் பென்சில், பேனா,