கதையாசிரியர் தொகுப்பு: என்.ராஜேஸ்வரி

2 கதைகள் கிடைத்துள்ளன.

கார்ப்பரேட் நிறுவனம்

 

 ஊர் எங்கும் மழை , விடிய விடிய ஓயாமல் கொட்டியது . பூமி தாய் போதும் போதும் என்கிற அளவிற்கு மழை. மழை புயலாக மாறியது. என்னுடைய கைபேசிக்கு ராகவனிடம் இருந்து விடியற்காலை சுமார் 4 மணியளவில் அழைப்பு வந்தது. இரவு பணியை முடித்து விட்டு வீடு திரும்பி விட்டதாக கூறினான். சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும், மிகவும் சிரமப்பட்டு வீடு திரும்பியதாகவும் கூறினான். மேலும் அவனுடைய கார்ப்பரேட் நிறுவனம் புயலை முன்னிட்டு, அவனையும், அவனுடன்


காத்திருப்பு

 

 என்னுடைய பெயர் ராதா.நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஒரு மாதங்களே ஆன நிலையில், முதல் முறையாக விடுமுறைக்காக வீட்டிற்க்கு செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பேருந்தும் கிடைத்தது. அவசர அவசரமாக பேருந்தில் இடம் பிடிக்க சென்றேன். அதிர்ஷ்டவசமாக இடமும் கிடைத்தது. ஆனால் மனதில் தயக்கம்.அந்த இடத்தில் அமரலாமா ? என்று. அது மூவர் அமரும் இருக்கை,அந்த இருக்கையின் ஜன்னல் ஒரம், ஒரு 24 வயது உடைய ஆண்