கதையாசிரியர் தொகுப்பு: இறை.ச.இராசேந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

காகத்தின் குரல்

 

 அந்தக் குரல் ஒரு கல்நாரை கிழிப்பதுபோல் ஈரமற்று என் காதை நனைத்து நிரப்புகிறது. பல்லூழி காலப் பசியை சுமந்து வந்த இரப்பு போல் அந்தக் குரலில் ஏக்கம். குரல் வந்த திசையைத் துழாவுகிறேன். ஒரு சொட்டு கருப்பு நீர்ப்புள்ளி என்னை நோக்கி விரைந்து வருகிறது. நொடிப்பொழுது செலவில் அது காகமாய் சிறகசைத்து வானில் விரிகிறது. அதன் கூர்த்த அலகால் வரண்ட குரலெழுப்பி என்னைக் கொத்த வந்தது. திகைத்த நான் ஓட முயற்சித்தேன். அந்த நொடிப் பொழுது காலசாம்பலும்