கதையாசிரியர் தொகுப்பு: இராதிகா சஷாங்க்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வழி தவறி?

 

 “”நம்ம வீட்டுக்கு, இந்தச் சந்துல திரும்பக் கூடாதே?”, நாலு எட்டு தள்ளி வேகமாக நடந்துகொண்டிருந்த கோபாலுக்கு கேட்குமாறு கூறினாள் ஆனந்தி. “”உனக்கு கிழக்கு எது மேற்கு எதுன்னு தெரியாது. எனக்கு வழி சொல்ல வந்துட்டியா?” என்வாறு அவன் கால்களை இன்னும் வீசிப் போட்டான். மார்க்கெட் தெரு நெரிசலில் புழுங்கியது. இரவு பத்து மணியைத் தொட்டிருந்தாலும், திருவிழா காலமாதலால் பூக்கடை, பழக்கடை, துணிக்கடை, பொம்மை சில்லû சாமான் விற்கும் வண்டிக்கடை என அனைத்தும் நிரம்பி வழிந்தன. ஆனந்தியின் கசகசக்கும்


தோழமை

 

 ப்ரியாவிற்கு நான் அத்தை முந்த வேண்டும். என் பெரியப்பா மகனின் ஒரே பெண் அவள். எங்கள் இருவருக்குமிடையே பெரிய வயது வித்தியாசமில்லாததால், அவ்வப்போது போட்டி எட்டிப் பார்க்கும். நான் வாங்கிய ராங்க்கை என் அம்மா சிலாகித்துக்கொண்டிருக்க, ப்ரியாவின் அம்மா வித்யா, அவள் டேபிள் டென்னிஸ்ஸில் வாங்கிய ஷீல்டைப் பற்றி பேசுவாள். வித்யா அண்ணி சென் பிகு, “”எதுக்கு நீ அவகிட்ட இதெல்லாம் சொல்லிட்டிருக்கே. அவ உடனே ப்ரியா பத்தி பீத்திக்கா” என்று அம்மாவிடம் கடுகடுப்பேன். ஆனால் ப்ரியாவை