கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.ஷைலஜா

1 கதை கிடைத்துள்ளன.

அது உண்மையாக இருக்க முடியாது!

 

 ஒரு மன்னருக்கு ஆடல், பாடல்களை விட, கதை கேட்பதில்தான் ரொம்ப விருப்பம். ஆனால், யார் கதை சொன்னாலும், “ஊஹ¨ம்! அது உண்மையாக இருக்க முடியாது!” என்று அதிருப்தியுடன் உதட்டைப் பிதுக்குவார். அன்றைக்கு ஒரு கதைசொல்லி வந்தான். “மன்னா! நான் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறேன். ஆனால், ‘அது உண்மையாக இருக்க முடியாது’ என்று நீங்கள் சொல்லக் கூடாது! அப்படிச் சொல்லிவிட்டால், எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரவேண்டும். சம்மதமா?” என்றான். மன்னர் “சம்மதம்!” என்றதும், அவன் கதை சொல்லத்