கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.சண்முகசுந்தரம்

1 கதை கிடைத்துள்ளன.

நாடக முடிவு

 

 (1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவளைச் சந்தித்தேன். அவளைப் பார்த்து வெகுநாளாய் விட்டது. நானும் என் தண்பனும் கலாசாலையில் ஒன்றாய் வாசித்துக் கொண்டிருந்தோம். அதன்பிறகு ஒருவரை யொருவர் சந்திக்கவேயில்லை. எனக்குக் கலியாணம் நிச்சயமானவுடன் என் நண்பனை நேரிலேயே சந்தித்து அழைத்து வர அவன் வசிக்கும் கிராமத்திற்குப் போயிருந்தேன். இருவரும் சாயங்காலம் நதிக் கரைக்குப் பேசிக் கொண்டே வந்து உட்கார்ந் தோம். நாங்கள் பல