கதையாசிரியர் தொகுப்பு: ஆண்டாள் பிரியதர்ஷினி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தோஷம்

 

 ஒரே நாளின் மூன்று காட்சிகளின் தொகுப்பு இது. கதாநாயகி : கல்யாணலட்சுமி களம் : தனியார் மருத்துவமனை, அலுவலகம், வீடு. பிரச்னைகள்: இரண்டு காட்சி ஒன்று ”இது – கலாசார அதிர்ச்சி தரக்கூடியது. நீங்கள் சந்திக்க வேண்டிய சமூகப் பிரச்னைகள் ஏராளம். காறி உமிழ்வார்கள். வார்த்தையால் விளாசுவார்கள். ஊர்ப்பிரஷ்டம் செய்வார்கள். அது தரும் மன அழுத்தம் உங்களையே சிதைக்கக் கூடும். எல்லாவற்றையும் நினைப்பில் வையுங்கள். வாழ்த்துகள்…” காலையிலேயே வந்திருந்த கல்யாணலட்சுமியிடம் சொல்லப்பட்ட வாசகம் இது – நூறாவது


கோரைப் புற்களின் கோரைப்பற்கள்

 

 திடீரென்றுதான் அந்தச்சப்தத்தைக்கவனித்தேன் ஒரேசீராக “சாக்,சாக்,சாக்’ கென்று. கூடவே லேசாய்ப் பச்சைப் புல்வாசம் மூக்கைத் துளைத்தது. இதுநேரம் வரை வேலை மும்முரம். காபிக்கடை, டிபன், சாப்பாடு வகையா என்று மூளைசேணம் கட்டிவேலை பார்த்தது. புளிகரைத்தது. பருப்புவேகவைத்தது. இட்டிலி சுட்டு இக்கியது. சட்னி அரைத்தது. புளிகொதிக்கவைத்துச் சாம்பாராக்கியது. ஐந்தாறு தரம் சகலருக்கும் காப்பி கலந்தது. வீட்டின் கும்பல் குûந்து, சுவாசம் சீரானதும்தான் சப்தம் மனசில் ஏறியது. “”கோடி வீட்டம்மா கிளம்பருங்க பாரு. ரெண்டு காப்பி கொண்டார இத்தனை நேரமா?” அத்தையின்