கதையாசிரியர் தொகுப்பு: அடியான்

3 கதைகள் கிடைத்துள்ளன.

இருவிதைகள்

 

 இன்று என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள தேவையில்லாத அளவிற்கு நான் மிகப்பெரும் பதவியில் இருக்கிறேன். என் அதிகாரத்திற்குட்பட்ட இந்த மாவட்டத்தில் நான் நினைத்ததை சாதிக்க முடியும், எதையும் தடுக்க முடியும், எதையும் நிறுவ முடியும், எதையும் பொய்ப்பிக்க முடியும், எதையும் உயர்த்த முடியும். என்னைக்காண நாள்தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் வந்து தான் போகிறார்கள், முடிந்தவரை அவர்கள் கோரிக்கைகளை, புகார்களை ஏற்கிறேன், அதில் அநேகமானவை வெறும் காகிதமாகவே கிடப்பில் போய் விடுகிறது என்பது தான் உண்மை. அதில் பெரும்பான்மையானவை கீழ்த்தட்டுமக்களின் கோரிக்கைகளாக


மார்ஸ் ட்ரிப்

 

 2061 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது, சென்னை நகரெங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதியோரம் ஆடவர்களும், இளம் நங்கைகளும் மகிழ்ச்சி உலா சென்று கொண்டிருந்தனர். மெரினா கடற்கரை சாலையில் சில இளைஞர்கள் அதி நவீன 400 cc மோட்டார் பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தனர். முதன்மை சாலைக்கு மாற்றாக புதிதாக அமைக்கப் பட்ட பாலம் பொது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருந்தது. ஆங்காங்கே உயர் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்சுகளும்,


அனாமிகா

 

 ராகவி அந்த அறையின் உள்ளே நுழைய இன்னும் சிறிது நேரமே மீதம் இருந்தது அதற்குள் ஒருவித படபடப்புடனும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடனும் மனதை அலைக்களித்துக் கொண்டிருந்தான் அமுதன். அவன் எண்ணங்கள் எதுவும் அங்கிருப்பதாய் தெரியவில்லை அவன் சிந்தனைகள் எல்லை மீறி சென்று அவன் இதயத்தை பெரும் வலி கொள்ள செய்தது. வேறு யார் அவ்விடத்தில் இருந்தாலும் மிகுந்த சந்தோசத்துடனும், எதிர்பார்ப்புடனும் இருந்திருக்கலாம் ஆனால் அமுதன் அதிலிருந்து மாறுபட்டிருந்தான். ஒவ்வொருவர் வாழ்விலும் வரும் அந்த முக்கியமான பேரின்ப