கதையாசிரியர் தொகுப்பு: அஜேஷ் சுந்தரம்

1 கதை கிடைத்துள்ளன.

ஒருநாளும் உனை மறவாத..

 

 “ஒருநாளும் உனை மறவாத” – ஆன்லைன் ரேடியோவில் ஜானகி பாடிக்கொண்டிருக்க, நான் எனது ஹோண்டாவை I-4 ஈஸ்ட் நெடுஞ்சாலையில் விரட்டிக் கொண்டிருந்தேன். I-4, ப்ளோரிடா நகரமான தம்பாவையும்(Tampa), உலக சுற்றுலாதலமான அர்லண்டோவையும்(Orlando) இணைக்கும் நெடுஞ்சாலை. நம்மூர் ஸ்டேட் ஹைவே போல. என்றுமில்லாமல் எனது ஹோண்டா சிவிக் இன்று சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. காரணம், அருகில் அமர்ந்திருந்த அவளாகத் தான் இருக்க வேண்டும். அவளைப் பற்றி சொல்வதற்கு என எதுவுமில்லை. காரணம் எனக்கே இன்று தான், அரைமணி நேரத்திற்கு