கதைத்தொகுப்பு: அமுதசுரபி

37 கதைகள் கிடைத்துள்ளன.

போதிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 17,886
 

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காபியின் நறுமணத்திற்கு விழிப்பு வந்த கா…

பிரதிபிம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 10,819
 

 அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக…

சாட்சிக் கையெழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 9,875
 

 காலையில் பரமசிவம் வேலைக்குக் கிளம்பும்போது, அவனுடைய பெண் வனிதா, கையில் சில பேப்பர்களை எடுத்து வந்து, ‘அப்பா, இதில் நீங்கள்…

புதிய சக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 4,766
 

 அந்தப் பள்ளியில் நவநீதன் வாங்கி வந்த அபுடவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. ‘டார்க் மெரூன்’ கலர் பட்டுப்புடவை அனைத்து ஆசிரியைகளையும்…

தாமதமாக வந்த புன்னகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 4,961
 

 அன்றைக்குக் காலையில் எழுந்த – போதே அலுவலகத்துக்கு இன்று விடுப்பு சொல்லி விட வேண்டும் என்று அகில் தீர்மானித்து விட்டான்….

அன்னயாவினும் புண்ணியம் கோடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 5,718
 

 சூரியனின் சோம்பலான மஞ்சள்நிறக் கிரணங்கள், இப்போது தான் கீழ்வானைத் தடவத் துவங்கியிருந்தன. ஆனால், புதுப்பட்டிக் கிராமமோ எப்போதோ எழுந்துகொண்டு சுறுசுறுப்பை…

நீறு பூத்த நெருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 4,986
 

 மல்லிகை முல்லையின் நறுமணம் ஒரு பக்கம். கேசரி…பஜ்ஜி…காபியின் நாவில் நீர் சுரக்கவைக்கும் மணம் ஒருபுறம்..சந்தோஷம்…பயம்…பதற்றத்துடன் கைகோத்து ஃயூஷன் கலவையாக புதிய…

டீச்சர் செய்த தவறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2021
பார்வையிட்டோர்: 3,702
 

 தேவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரலை மகா வந்தடையும் நேரம் என்பதால், கணேசன், அவனது ஆட்டோவை வேகமாக ஓட்டினாள். ஒரு சவாரியை, புரசைவாக்கத்தில்…

சரயூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 4,485
 

 தேவேந்திரன் சரயூ நதிக்கரையில் நின்றிருந்தான். அவனது வாகனம் ஐராவதம் வான்வெளியிலிருந்து அவளை இறக்கிவிட்டு அயோத்தியின் புறவெளி வனங்களில் உலவச்சென்றது. அது…

கருணை மனு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 5,771
 

 கதிரவனுக்கு காய்ச்சல் போலிருக்கிறது. காலையில் இருந்தே மேக ஜமுக்காளத்தில் அவள் முடங்கிக் கிடந்தான். பகலா இரவா என்று சந்தேகப்படும் அளவுக்கு…