கதைத்தொகுப்பு: கிரைம்

425 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் க்ளைமாக்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 15,733
 

 “வாங்க அத்தான் ! வாங்க வாங்க !” கல்யாண சத்திரத்திற்குள் நுழைந்த மகேஷை மணப்பெண் வித்யா ஓடிவந்து வரவேற்றாள். மகேஷ்…

காடன் கண்டது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 17,321
 

 எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு. பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும்…

ஊமைச் செந்நாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 35,194
 

 யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம்…

கூடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,328
 

 ‘‘நீங்க செய்யச் சொல்றது ரொம்பப் பெரிய பாவம்கிறது உங்களுக்குத் தெரியாதா?’’ கண்களை அரை நிமிடம் மூடி, தன் இடக்காது மடலை…

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2012
பார்வையிட்டோர்: 16,282
 

 பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து புறநகர் பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு தூக்கிவிட்ட பிறகும் அங்கே எதுவும் மாறவில்லை., எல்லா நாற்றங்களும் அப்படியே….

கேளுங்கள் தரப்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 19,760
 

 பல வேகத்தடைகளைத் தாண்டி நகரினூடாக ஊர்ந்து வந்த அந்தப் பேருந்து நகராட்சி பேருந்து நிலையத்தினுள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் வரிசையில்…

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,294
 

 காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து…

பூமராங்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,936
 

 கறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான அட்டைக்…

கடவுள் கொல்லப் பார்த்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,064
 

 “நான் இங்கே இருக்கிறேன்” என்றேன். எந்தவொரு ஒளிவு மறைவுமில்லை. பிறந்த மேனி. என்னைப் போல பேரியற்கையும் நிர்வாணம். இரண்டில் ஒன்று…

எனக்கு முன் இருந்தவனின் அறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,358
 

 உடனடியாக அறையை மாற்றவேண்டும் என முடிவெடுத்திருந்த இந்த நாள் இரவில் ஏன் திடீரென விழிப்பு வந்தது என்று தெரியவில்லை. நான்…