கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2018

40 கதைகள் கிடைத்துள்ளன.

நீங்களே சொல்லுங்க சார்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 8,181
 

 வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல என்…

பாலாவிற்காக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 10,803
 

 பாலாவிற்கு முழுவாண்டு தேர்வு முடிந்ததும் என்னுடைய கைபேசியை அன்பளிப்பாக தருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் என்னுடைய வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாமல்…

நான் யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 5,815
 

 (இறுதிப் பகுதி) டாக்டர் கோவிந்தன் மண்டையை குடைந்து கொண்டார். விடை நாடினார். நான் யார் ? – இதற்கு விடை…

களம் காணுங்கள்!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,217
 

 (Title inspired by Dr.Abdul Kalam’s quote ”KANAVU KANUGAL”) வேலைக்கு நேரமாகிக்கொண்டிருந்தது.. கடிகார முட்கள்..7.20யை நெருங்கிக்கொண்டிருந்தன.. சட்டென்று விழித்து…மேற்படி…

அன்பின் ஐந்திணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,800
 

 கால்கள் ரெண்டும் நடுக்கத்தில் வௌவௌத்துப் போயிருந்ததன. கண்களை இறுக மூடிக்கொண்டேன். மனசு முழுதும் பயம். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹாஜியின்…

விவாகரத்து?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 10,359
 

 “வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு ” என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என்…

ஓவியம் உறங்குகின்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 6,827
 

 “இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக் காலத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன” என்ற முதலாம் பக்கத்தில் உள்ள…

பிருந்தா ஹாஸ்டல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,017
 

 கலாவின் காதுக்குள் வந்து அவள் கணவன் ஏதோ சொல்லியதும் அவள் சீ என்று எரிந்து விழுந்தாள். அவள் முகத்தை பார்த்ததும்…

இளைஞர்களின் மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 5,547
 

 பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. வண்டி திக்கி திணறி…

வீட்டுப் பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,396
 

 நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும்….