தமிழ் ஓர் உலகமொழி. தமிழர்கள் தமிழ்நாட்டைக் கடந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். சொல்லப்போனால், தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் சமூகவலைதளங்கள், வலைப்பூக்கள், இணையதளங்கள் (social media,blogs,websites) வழியாகத் தங்கள் சிந்தனைகளை, கருத்துகளை, உள்நாட்டுத் தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி உலகம் முழுவதிலும் இருந்து தமிழில் எழுதுபவர்களையும், வாசிப்பவர்களையும் தமிழ்ச்சரம் வலைத்திரட்டி ஒருங்கிணைக்கிறது.
தமிழுக்கு, ஆக்கமும் ஊக்கமும் தரும் வகையில் “உலகத் தமிழர்களின் சங்கமம்” எனும் முன்னெடுப்புடன் தமிழ்ச்சரம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்ச்சரத்தின் இணையதள முகவரி http://www.tamilcharam.com.
Tamil is a world language. Tamils have crossed Tamil Nadu and are living in many countries. In fact, Tamils live all over the world to the extent that there are no countries without Tamils. They share their thoughts, ideas and insights through social media, blogs and websites.
Thus, Tamilcharam brings together writers and readers in Tamil from all over the world.
Tamilcharam continues to work with the initiative “World Tamils’ Association” to create and promote Tamil.
Website address of Tamilcharam: http://www.tamilcharam.com.