அன்பழகன்ஜி

 

தமிழ்நாடு சிறைத்துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். சொந்த ஊர் வேதாரணியம் தாலுக்கா கடிநெல்வயல் என்ற கிராமம்.  தற்போதைய வாழிடம் திருச்சி.  இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. முகநூல் பக்கத்தில் நிறைய புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் பதிவிட்டுள்ளார்.

பல சிறுகதை போட்டிகளில் இவரது சிறுகதைகள் தேர்வுபெற்றுள்ளன.

நாற்பதாண்டுகளுக்கு மேலாக நல்ல வாசிப்பு அனுபவம் கொண்ட வாசகர்.

இவரது படைப்புகள்:

 (1)  

பாதியும் மீதியும்
(சிறுகதைத் தொகுப்பு)
விலை ரூ. 120/-

வெளியீடு :
படைப்பு பதிப்பகம்,
# 8 மதுரை வீரன் நகர்,
கூத்தப்பாக்கம்,  
கடலூர் – 607 002
தமிழ்நாடு
94893 75575

(2)

எட்டி மரக்காடு
( சிறுகதைத் தொகுப்பு)

வெளியீடு :
Free Tamil Ebook
பதிவிறக்க முகவரி : http://freetamilebooks.com

(3)

அறைக்குள் அகப்பட்ட வானம்
(குறு நாவல்கள்)

வெளியீடு :
Free Tamil Ebook
பதிவிறக்க முகவரி : http://freetamilebooks.com