கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2017

70 கதைகள் கிடைத்துள்ளன.

ஆயுதம்

 

 ஷிவானி இப்படியொரு கள்ளத்தனத்தை தனக்குள்ளே பதுக்கி வைத்திருப்பாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் எங்கள் வீட்டுக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் என்னிடம் உரையாடுவதைக் காட்டிலும் அப்பாவுடன் சிரித்து பேசி அரட்டையடிக்கின்ற பொழுதுகள் தான் மிக நீண்டதாக இருக்கும். சில நாட்கள் கல்லூரி விட்டதும் என்னுடனே வருவாள். விடுமுறை நாட்களிலும் வருவாள். நான் இல்லாத நேரங்களிலும் அவள் அடிக்கடி வந்து போயிருக்கிறாள் என்பது பின்னாளில் எனக்கு தெரியவந்தது. அவளுடன் பேசுகின்ற தருணங்களில் அப்பாவின் முகம் பிரகாசமடைவதை நான்


ஏன் காட்டிற்கு சிங்கம் மட்டுமே தான் ராஜா

 

 குரங்கு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ராஜா குரங்கு தீடிறென்று இறந்துப் போனதால். அந்த கூட்டத்தை வழி நடத்த சரியான தலைமை இல்லாமல் திண்டாடி போனது எல்லா குரங்குகளும் தனக்கேனே ஒரு குழுக்களை அமைத்துக் கொண்டும் மற்ற குரங்களுடன் பிரிவுகளை ஏற்படுத்தியது. இதை கவனித்த ராணி குரங்கு நம் கூட்டத்தை வழி நடத்த சீக்கிறமே ஒர் தேர்தலை நடத்த வேண்டும் என்று எண்ணியது. அதன் படி குரங்கு கூட்டத்திற்கு புதிய ராஜாவாக யார் நிற்க விருப்புகிறிர்களோ அவர்கள் முன்


தவணை காதல்

 

 அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும் என்று டூ வீள் நிறுவனத்திற்கு சென்றேன். கையில் ஒரளவுக்கு பணம் வைத்து இருந்தேன். அந்த நிறுவனத்தில் சென்று வாகனத்தை பார்த்துக்கொண்டு எது நல்ல வண்டியை அதை வாங்கனும் என்பதில் அனைத்து வண்டியும் பார்த்தேன். எனக்கு பிடித்த வண்டியை பார்த்துவிட்டேன். அதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். ஆனால் பணம் சிறிது குறைவாக இருந்தது.அப்போது அங்கு இருந்தவர் தவணை பற்றி கூறினார். மாதம் மாதமாக கட்டலாம்


வெளிச்சம்

 

 வயிற்று வலியும் மயக்கமும் வர வீட்டு வாசலிலே விழுந்துவிட்டேன். “அய்யய்யோ….! தொளசி விழுந்துட்டானே…..” என் தாய் ஆரியமாலா அழுது ஓடி வர அனைவரும் வந்துவிட்டனர். பாதி கெரக்கத்தில் இருந்த என்னை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். ஓரளவு மயக்கம் தெளிந்தேன். வயிற்று வலி நின்றபாடில்லை. என்னை என் பிடித்துக்கொள்ள அண்ணன் ரவி மோட்டார் சைக்கிளில் வைத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசரகால சிகிச்சை பிரிவில் அட்மிட் செஞ்சாங்க… டாக்டரும் என்னை பரிசோதனை செய்து மருந்துகள் கொடுத்தார்.


வேலைக்காரி

 

 கிரஹப் பிரவேசம் முடிந்து பெங்களூர் டாடா நகரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் சரஸ்வதிக்கு அதிகமான வேலைப் பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில் ஒரு நல்ல வேலைக்காரியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். வேலைக்காரி கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. பல பேரிடம் சொல்லி வைத்தாள். அந்தப் பெரிய வீட்டில் ரிடையர்ட் ஆன கணவர், கல்யாண வயதில் மகன் ராகுல் என மொத்தம் மூன்று பேர்தான். ராகுல் அமேசானில் வேலைபார்ப்பதால் அதன் தலைமையகம் சியாட்டிலில்தான் பாதிநாட்கள்