கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 15, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

மசால்வடையும் ஒரு சொகுசுக்காரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 24,111

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்`என்ன கொடுமை சார் இது?’ – சினிமாவில் ஓர் நகைச்சுவை நடிகர் சொல்லும் வசனம் இது. அதை நானும் சொல்ல...

நேர்த்திக்கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 9,909

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராஜாத்தி வரும்போதே மண்டையை உடைக்கும் தலைவலியோடுதான் வந்தாள். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, இவள் வருவதற்கு முன்பே இன்னொரு தலைவலி நூற்றைம்பது கி.மீ....

தொழுவம் புகுந்த ஆடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 9,989

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்பிரகாஷ் ஈரோடு எல்.கே.எம்.மருத்துவமனையில் தனியறையில் படுத்திருந்தான். சூரம்பட்டி நான்கு சந்திப்பு சாலைக்கு அருகில் மருத்துவமனை இருந்தது. பிரகாஷின் வலது காலில்...

அழகுதான் போய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 12,957

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்னங்க, நம்ம ரெண்டாவது பெண் மாப்பிள்ளை மாதிரி மூத்த பெண் மாப்பிள்ளையும் அழகா அமைஞ்சிருக்கக் கூடாதோ?” என்றாள் தீட்சா. “ஷ்!...

தண்ணீர் தாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,193

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாத முதல் தேதி ஆனாவே எங்களுக்கு தலைவலி பிச்சுக்கும் ஏனா நாங்க பாக்கிற வேலை அப்படி டவர் மெய்ன்டேன் வேலை...

டெங்கு மன்னன் 64-ம் கொசு இராஜ்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 24,323

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும். நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல்...

ஊழ்வினை உறுத்தும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 16,163

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில் அவன் அப்படி செய்திருக்ககூடாது...

ஆட்டுக்கார ஆறுமுகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,093

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காண்போர் யாவரையும் கவரக்கூடிய கண்கள், சிலிர்த்து நிற்கும் புருவங்கள், வசீகரப்படுத்தும் சின்ன உதடுகள், சேலைக் கட்டாமல் தாவணி போட்ட சின்ன...

இன்னா செய்தாரை……..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,933

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘விசயம் அங்கே போய் மோதாவிட்டால் முடிவிற்கு வந்து முடியாது!’ என்பது தெளிவாகத் தெரிந்தது ஞானாம்பாளுக்கு. ஊரில் பெரும் புள்ளி, முக்கிய...

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 38,103

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது 1932ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி நாள். திருநெல்வேலிக்கு அருகில், திம்மராஜபுரம் என்கிற கிராம அக்கிரஹாரத்தில் ஒரு அழகிய பெண்...