ஸ்ரீஜா வெங்கடேஷ்
சிறந்த சிறுகதைத் தளம். என் போன்ற வளரும் எழுத்தாளர்களுடைய கதைகளை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சீரிய பணி. பல எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது சிறுகதைகள்.காம். நல்ல சேவை. மிகவும் மகிழ்ச்சி , மனமார்ந்த நன்றிகளும் கூட.