விஜி ரமேஷ்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: May 26, 2023
பார்வையிட்டோர்: 745 
 
 

என்னைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு “சிறுகதைகள்.காம்” ஒரு வரப்பிரசாதமாகும். தங்கள் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும், ஆதரவிற்கும், இணையதளத்தில் எனது எழுத்துக்களை இடம் பெற செய்ததற்கும் ஈடில்லா மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கனவுகளை நனவாக்கி எங்களுக்கு உற்ற துணையாக தாங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கும், ஊக்கத்திற்கும் எனது எண்ணிலடங்கா நன்றிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். உலகெங்குமுள்ள தமிழர்களின் ரசனைகளை ஒன்றிணைப்பதற்கான தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. தொடரட்டும் உங்கள் சேவைகள்; ஓங்குக உங்கள் புகழ்.

Print Friendly, PDF & Email
விஜி ரமேஷ்