கலைச்செல்வி

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 747 
 
 

இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது. நல்ல கதைகளை – சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம். கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது. காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி!

கலைச்செல்வி