கதையாசிரியர் தொகுப்பு: விஷ்ணு சாம்ப்ரா

1 கதை கிடைத்துள்ளன.

வேற்றுமை

 

 ஆட்டோ ஓட்டுபவரை துரித படுத்தினாள் கமலா. “என்ன ஓட்டுகிற? சீக்கிரம் பார்த்து போப்பா.” “மாமி, பார்த்து ஓட்டினால் சரியாக போய் சேரலாம். சீக்கிரமா ஓட்டினால் நம்மை பார்க்கத்தான் எல்லாரும் வருவார்கள்.” “பேச்சில் ஒண்ணும் குறைச்சல் இல்லை. பத்திரமா அந்த டி.வீ ஷோ ஸ்டுடியோவில் என்னை இறக்கி விடு.” “ஆ, மாமி இறங்குங்கள். உங்க இடம் வந்தாச்சு.” முணுமுணுத்துக்கொண்டே பணம் கொடுத்து விட்டு விடுவிடுவென ஓடினாள் கமலா. லிப்ட் பட்டனை அழுத்து அழுத்து என அழுத்தினாள். “அவசரம் என்றால்