கதையாசிரியர் தொகுப்பு: விழியன்

1 கதை கிடைத்துள்ளன.

‘டூர்’ போனானா குமார்?

 

  குமார் ஐந்தாம் வகுப்புக்கு செல்கிறான். முதல் நாளில் இருந்தே அவன் கனவு அந்த வருட சுற்றுலாவிற்கு போவதுதான். அப்பா ஆட்டோ ஓட்டுனர். அம்மா, வீட்டின் அருகே இருக்கும் துணிக்கடையில் வேலை செய்கிறாள். குமார், முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறான். முத்தையா என்கின்ற பெரியவர் ஒருவர் இந்தப் பள்ளியை நிர்வகிக்கிறார். நல்ல மனம் படைத்தவர். குமார் போன்ற ஏழை மாணவர்களுக்கு புத்தகத்திற்கான கட்டணம் மட்டும் வாங்கிக்கொள்வார். குமார் ஓரளவு சுமாராகத்தான் படிப்பான். அவர்கள் பள்ளியிலிருந்து வருடா வருடம்