கதையாசிரியர் தொகுப்பு: வாதூலன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

 

 இப்போது நீங்கள் பூவுலகின் சொர்க்கமென்று கருதப்படும் பிருந்தாவன் கார்டன்ஸில் இருக்கிறீர்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஒளி வெள்ளத்தில் இந்த இடம் இருப்பதைக் காணும்போது சொர்க்கம்தானோ என்ற மயக்கமே உண்டாகும். ஆனாலும் நண்பர்களே! ஒன்று சொல்கிறேன். இதிலேயே லயித்துப் போய் உங்களை மறந்துவிடாதீர்கள். எங்கள் ‘பந்த் டிராவல் சர்வீஸை’த் தவறவிட்டால் பெங்களூருக்கு வேறு பஸ் கிடையாது! தவற விட்டால், இந்த இடம் நரகமாகிவிடும்! ’நந்தகுமார் இன்னொரு தரம் எழுதியதைப் படித்துப் பார்த்தான். பரவாயில்லை என்று தோன்றிற்று. பலர் முன்னிலையில் –


மெஷின்

 

 ஊரிலிருந்து அத்தையைக் கூட்டிக்கொண்டு வரப்போகிாரா? பாலகோபாலனிடமிருந்து கெஞ்சலாக வந்த அந்தக் கோரிக்கையைக் கேட்டு மஞ்சுளா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப்போனாள். மனிதருக்கு ஏதாவது கிறுக்குப் பிடித்திருக்கிதோ என்று தோன்றியது. பிகு “”உங்கள் விருப்பம்” என்று தலையை ஆட்டினாள். ஏமண்டி மீரு.. என்று உரத்த குரலில் ஏதோ சொல்லிக்கொண்டே வந்த தனலட்சுமி (ஹைதராபாத்தில் கால் நூற்ாண்டு வாசம்) மாப்பிள்ளையை நோக்கிக் கிண்டலாக புது அடுப்பைப் பார்த்தாரா அவரு ! சொல்லுடி உன் புருசன் கிட்ட.. வெளியே ஓர் இடத்துக்குப் போக


ஸ்கேன் வேண்டாமே

 

 வழக்கமாகக் ‘காலை நடை’யில் சந்திக்கும் நண்பர் அன்று சிறிது முக வாட்டமாகக் காட்சியளித்தார். என்னவென்று விசாரித்தேன். பிரபல பொதுக்துறை இயக்குநருடன் (ஓய்வு) மூன்றாண்டு ‘காலை’ப் பழக்கமாம். தினம் பார்த்துப் புன்னகைப்பாராம். இரண்டு நாளாகக் கண்டும் காணாமல் போகிறாராம். நண்பர் அதோடு நிறுத்தவில்லை. ”போன ஞாயிற்றுக் கிழமை ஒரு சின்ன ‘ஆர்க்யூமெண்ட்’ ஏதோ சமூக பிரச்சினை. அவருடைய ‘ஸ்டாண்ட்’ சரியில்லேன்னு நாலு பேர் முன்னால் சொல்லிவிட்டேன்! தப்பா நினைத்திருப்பாரோ?” ”சரி விடுங்கள்” என்று சமாதானப்படுத்திப் பார்த்தேன். ஆனால் அவர்


சின்னச் சின்ன சந்தோஷம்

 

 “டேக் இட் ஈஸி” என்று கவிதா முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் ராமலிங்கம். “இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படிக் கலங்கறே? ஓ காட்!” கவிதா மவுனமாக இருந்தாள். இந்தக் கோடை காலத்தில், “ஸôன்டியாகோ”விலிருந்து சென்னைக்கு வருவது அவருக்குப் பிடிக்காது. வெயில் சுட்டெரிக்கும். அவ்வப்போது லேசான தூறல் விழுந்து பூமி குளிர்ந்தால் கூட, கொசுக்கள் மொய்த்து படையெடுக்கும். உறவினர் வீட்டுக்குப் போவதென்றால் ஆட்டோவில் வீசுகிற அனலும் போக்குவரத்து நெரிசலும்… இருந்தாலும் வேறு வழியில்லை. கணவருடைய அத்தை இறந்து