கதையாசிரியர்: ராஜேஸ்வரி ரத்தினசபாபதி

20 கதைகள் கிடைத்துள்ளன.

வேல்விழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 23,022
 

 சிரித்து பின் அழுது அவள் சொன்னது என்ன? வேல்..! வேல்..! கார்திகேயன் தன் மகளை அழைத்தார். ஏன் அப்பா கூப்பிட்டீர்கள்?…

தென்றல் வரும் நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 29,306
 

 சிவானி, வாசலில் கோலம் போட்டு முடித்தபின் .கேட்டை மூடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். பின்னாலேயே கேட் திறக்கும் சப்தம் கேட்டு நிலைவாசல்படியிலேயே…

ரிஷி மூலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 6,467
 

 அவன் அந்த பார்க்கில் மரத்தடியில் அமர்ந்திருந்தான். காலையிலிருந்து, பார்க் பூட்டும் நேரமான இரவு வரை அப்படியே அதே நிலையில் அவனைப்…

புயலுக்குப் பின்னே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 21,135
 

 இதமான காற்று, கொஞ்சமாக குளிர். மயிலுக்குப்பிடித்த சீதோஷ்ணம். தோகை இருந்தால் விரித்தாடி மகிழிந்திருப்பாள் மஹா. கஜா நடைப்பயிற்சிக்கு வரமாட்டேன் என்று…

பாப்பாவுக்கு ஒரு பாட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 5,647
 

 போன வருடம், இதே தீபாவளி விடுமுறைக்கு வந்த அண்ணன்; அவனுடைய நண்பனையும் அழைத்து வந்திருந்தான். முதலில் அவர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த…

கொலைதூரப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 17,476
 

 அந்த இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக; ஒன்றை ஒன்று முந்திக்கொண்டும், பிந்திக்கொண்டும் நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டு போய்க்கொண்டிருந்தன. உல்லாசப்…

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 13,567
 

 மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்களே அது மீனாவின் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. பெரும் பணக்காரர் மஹாலிங்கத்தின் ஒரே வாரிசு; மீனா;…

நீயா !?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 14,507
 

 அன்று அந்த புகழ் பெற்ற வில்லன் நடிகர் ஜெகன், சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் சத்தியமூர்த்தியின் எதிரே அமர்ந்து தன் மனக்குழப்பத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்….

மர்மத்தின் மறு பக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 12,371
 

 இந்த விளம்பரத்தைப் பார்த்தாயா மீனா? அன்றைய செய்தித் தாளில் வந்திருந்த விளம்பரத்தை என் மனைவியைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். அதில் வந்திருந்த…

எழும் பசும் பொற்சுடர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 14,619
 

 எங்கிருந்தோ பாரதியாரின் பாடல் வரிகள் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. “எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி……” சுடர்; அந்த பாடலைப்…