கதையாசிரியர் தொகுப்பு: ரமேஸ் யோகா

4 கதைகள் கிடைத்துள்ளன.

எனக்கு மட்டும்

 

 வெள்ளவத்தை கார்கில்ஸ் Food city அருகாமையில் ஒரு நாள்… ராம்: மச்சான் செம பிகருடா தினேஷ்: எங்கடா….???? சிவா: அது சரி நீ எப்பல இருந்துடா சைட் அடிக்க தொடங்கின……..?? தினேஷ்: அதானே உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது சும்மா கிட தனு: உன் ரேஞ்சுக்கு அங்க போகுதே அதான்டா சரி எல்லோரும்: ஹா ஹா ஹா சிவா: டேய்…… சரி ராம் நீ பீல் பண்ணாத … அவன் கிடக்குறான்…. – கடற்கரை அருகில் ஒருநாள்


சைபர் காதலி

 

 “Hi” “Hi.” “Do I Know you?” “Ah இல்ல. Its a random Request. உங்கட கதைகள் வாசிச்சன். Im very much impressed. அதான் உங்க கூட friend ஆகலாம்னு ” “Oh ok ok thank you ” “மன்னிச்சுடுங்க உங்கள தொந்தரவு பண்ணி இருந்தா” “சா சா உங்க complements ku ரொம்ப நன்றிங்க… ” இப்படி தான் ஆரம்பித்தது கிருஷ்ணனின் சைபர் காதல்…. கிருஷ்ணன் Engineering Training காக தற்காலிகமா


காணொளி

 

 பல்கலைக்கழகத்தில் இருந்து இரவிரவாக அடுத்த நாள் பரீட்சைக்கு படித்து முடித்து விட்டு ஒன்பதரை மணியளவில் வீடு செல்லத்தயாரானான் மதன். அந்த நேரத்திற்கு பேரூந்து எதுவும் இருக்காது என்பதை அறிந்தும் அடுத்த நாள் பரீட்சையில் எப்படியாவது நல்ல பெறுபேறு வாங்க வேண்டும் என்று நேரம் காலம் தெரியாது இருந்து படித்தான். அவனது வீடு பல்கலைக்கழகத்தில் இருந்து இரண்டு மைல் தூரத்தில் தான் உள்ளது. தனக்கு தெரிந்த குறுக்கு வழிகளை எல்லாம் பாவித்து நடக்க ஆரம்பித்தான் மதன். அதில் ஒரு


நீ இருக்கும் வரை

 

 “திவாகர் ……” “டாக்டர் என் மனைவிக்கு????” “Im Sorry திவாகர் உங்க குழந்தைய மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது… உங்க மனைவிய போலவே ஒரு அழகான பெண் குழந்தை…” கண்களில் கண்ணீருடன் அருகில் இருந்த சுவரில் சாய்ந்து கொண்டான் திவாகர். “உங்க குழந்தைய inspection room ல வச்சு இருக்கிறம், She needs to be there under the inspection for some other hours. But you can be with her.” கண்ணில்