கதையாசிரியர் தொகுப்பு: ரஜ்னீஷ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

இளங்கன்று

 

 ஆறு வயதுப் பையன் அம்ருத், கோடை விடுமுறையில் தன் பெற்றோருடன் தீம் பார்க்குக்குப் போனான். ரோலர் கோஸ்டரைப் பார்த்ததும், அதில் ஏறிச் சுற்ற வேண்டும் என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டான். ”வேண்டாம்டா! நீ குழந்தை. பயப்படுவே!” என்றனர் பெற்றோர். அவன் கேட்கவில்லை. அடம்பிடித்தான். ‘சரி’யென டிக்கெட் வாங்கிக்கொண்டு, மூவரும் ரோலர் கோஸ்டரில் ஏறி ஆசை தீரச் சுற்றினார்கள். அம்ருத் கொஞ்சம்கூடப் பயப்படவே இல்லை. ரொம்பவே ரசித்தான். அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து… இன்னொரு கோடை விடுமுறையில், அதே தீம்


வயசானால் அப்படித்தான்!

 

 ஒரு முதியவர் டாக்டரிடம் சென்றார். “சொல்லுங்க பெரியவரே, என்ன பண்ணுது உங்களுக்கு?” என்றார் டாக்டர். “கண்ணு முன்னால பூச்சி பறக்கற மாதிரி இருக்கு, டாக்டர்!” “அப்படியா! உங்களுக்கு என்ன, இப்போ 70, 75 வயசு இருக்குமா? அதான் காரணம்! வயசாவதன் அடை-யாளம்தான் இது!” என்றார் டாக்டர். “என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆக மாட்டேங்குது டாக்டர்!” “இதுகூட வயசாவதன் அடையாளம்-தான்!” “முதுகு ரொம்ப வலிக்குது!” “கரெக்ட்! வயசாகுதில்லியா, இந்த மாதிரி பிராப்ளமெல்லாம் வரத்தான் செய்யும்!” “கை, காலெல்லாம் ரொம்பக்