கதையாசிரியர்: யுவகிருஷ்ணா

44 கதைகள் கிடைத்துள்ளன.

பலூன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 3,057

  “அனாதையாய் சாலையில் பறந்துகொண்டிருக்கும் பலூன்களை கண்டிருக்கிறீர்களா. குறிப்பாக வாரயிறுதி இரவுகளில் வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு நிற பலூன்களை...

இடியாப்பச்சிக்கல் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 4,736

  சுரேஷ் ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை சாத்திவிட்டு வாசலுக்கு வந்து அமர்ந்தான் சுரேஷ். இம்மாதிரி தனிமையை அனுபவித்து எவ்வளவு நாள்...

சதுரங்க வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 3,539

  வானத்தின் கன்னம் கருத்திருந்திருந்தது. முணுக்கென்றால் பிரளயமாய் பெருமழை கொட்டிவிட தயாராய் இருந்த கருமாலைப் பொழுது. என்னைப் பார்க்க அலுவலகத்துக்கு...

ஜீன்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 4,810

  “தீபாவளிக்கு நிலா பாப்பாவுக்கு என்ன டிரெஸ் வேணும்?” கிருஷ்ணா அவள் பேசுவது போன்ற தொனியிலேயே இழுத்து இழுத்து கொஞ்சலாக...

உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 6,440

  இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக்...

காதல் வழியும் கோப்பை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 8,193

  மெரீனா பீச் “ஏண்டா லேட்டு?” என இன்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி தவடையில் இடமும், வலதுமாக நாலு...

கிணற்றுத் தவளைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 9,163

  காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில்...

காணாமல் போனவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 8,982

  காணாமல் போனவர் குறித்த அறிவிப்பினை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான் காணாமல் போனவன். ‘இடது மார்பில் ஒரு ரூபாய் அளவுக்கு...

ஏங்க…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 19,355

  “ஏங்க….” அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது....

ஐந்து குட்டிக் கதைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 7,920

  மொத்தம் ஐந்து குட்டிக் கதைகள். இந்த ஐந்தையும் தனித்தனியாக வாசித்தால் தனித்தனி குட்டிக் கதைகளாகத் தெரியும். அதையே ஒன்றாகப்...