கதையாசிரியர் தொகுப்பு: முருகு

1 கதை கிடைத்துள்ளன.

பயந்தாங்கோள்ளி

 

 ”அப்ப, உங்க பெண்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க, மாப்பிள்ளை பிடிச்சிருக்கானு…” என்றார் மாப்பிள்ளையின் தகப்பனார். ”ராதா ரொம்பவும் பயந்த சுபாவங்க. மாப்பிள்ளை உனக்குப் பிடிச்சிருக்கானு கேட்டா, அதுக்கு வியர்த்து வெலவெலத்துப் போகும். ஆம்பிளைங்களைக் கண்டாலே அதுக்கு வெட்கம்” என்றார் பெண்ணின் தந்தை. ”ஆமாங்க. வளர்ந்து ஆளாயிட்டாளே தவிர, விவரம் தெரியாத பொண்ணுங்க அது. எங்காவது வெளியே போனாலும் குனிஞ்ச தலை நிமிர மாட்டா” என்றாள் பெண்ணின் தாயார். இருப்பினும், மாப்பிள்ளை வீட்டாரின் வற்புறுத்தலின் பேரில், தமது பெண்ணின்