கதையாசிரியர்: மலேசிய கதைகள்

9 கதைகள் கிடைத்துள்ளன.

மோப்பம்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 24,324

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன்....

மேம்பாலம்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 26,186

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார்....

குளியல்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 24,731

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்1 துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6...

சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 23,955

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்1. தவிப்பெனும் கடல் நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும்....

சிறகு
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 22,488

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சைக்கிள் கொளத்து பாசாவை அடைந்திருந்தபோது, பின்சீட்டில் அமர்ந்திருந்த தம்பி காலியாயிருந்த முன் சீட்டை வேகமாகத் தட்டி சைக்கிளை நிறுத்தச் சொன்னான்....

அழைப்பு
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 17,902

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தொலைதூர அருவியின் மெல்லியச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே விமலனுக்கு விழிப்புத் தட்டி விட்டது. கட்டிலைத் தடவியவாறே தலையணையின் கீழிருந்த அலைபேசியை...

கருப்பண்ணன்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 16,803

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நெத்திவெள்ளை முன்னே நடக்க ஆரம்பித்திருந்த போது சூரிய ஒளிக்கதிர்கள் இரப்பர் இலைகளை மெல்ல ஊடுருவ தொடங்கியிருந்தது. இதமான வெப்ப ஒளிக்கதிர்கள்...

அல்ட்ராமேன்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 16,423

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘குமாரு… குமாரு…’ பெயரைக் கூப்பிடும் ஓசை சன்னமாகக் கேட்டபோது குமாரின் கண்கள் திறந்து கொண்டன. தலை அசைக்க முடியாத அளவிற்குக்...

அறுவை சிகிச்சை
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 17,430

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மியா உடைகளைக் களைத்தாள். இரு கைகளாலும் மெத்தையைப் பற்றியவாறே இளனை நோக்கி மந்த காசமாகப் புன்னகைத்தாள். அறையின் வெப்பம் அதிகரித்துக்...