சரஸாவின் காதல்!
கதையாசிரியர்: மயாதிகதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 22,431
உடம்பெல்லாம் வலித்தது, அயர்ச்சியில் கண்ணைத் திறக்கவே கஷ்டப்பட்டான் அலெக்ஸ். இந்துசமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த அவன் கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது? இப்போது…