கதையாசிரியர் தொகுப்பு: மகேஷ்வரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

குடை

 

 அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கையில் வாங்கியதுமே தியாகுவிற்கு சாந்தா டீச்சரின் ஞாபகம்தான் வந்தது.சாந்தா டீச்சரை அவனால் மறக்கவே முடியாது.‘‘நீ நல்லா வருவேடா. உன்கிட்டே இருக்கற திறமைக்கு நிச்சயம் நீ ஒரு நாள் கவர்மென்ட் ஜாப்புக்கு போவே தியாகு! எனக்கு நம்பிக்கை இருக்கு! அந்த நாள் வர்றப்போ நீ இந்த சாந்தா டீச்சரை நெனைச்சுக்குவே…’’ அன்றைக்கே மனசார வாழ்த்தினாள். சாந்தா டீச்சரின் வார்த்தை இதோ பலித்து விட்டது. பேங்க் எக்ஸாமில் பாஸாகிவிட்டான். அதுவும் முதல் ரேங்க்கில். அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் கொடுத்து


மா மரம்

 

 பேச்சியூரின் அடையாளமே அந்த மரம்தான். மாமரம். மிகப்பெரிய மரம். ராசாக்கள் காலத்தில் முத்தாயி கிழவியின் முன்னோர்கள் வைத்த மரம். அப்படியொரு மாமரத்தை வேறெங்கும் பார்க்கவே முடியாது. நான்குபேர் கையைக் கோர்த்துக்கொண்டு அணைத்தால் மட்டுமே அடங்கக்கூடிய அளவிற்கு பருமனான அடிப்பகுதி. ஆலமரம் போல அடர்ந்து படர்ந்த கிளைகள். கொத்துக் கொத்தாக பச்சைப்பசேலென்ற இலைகள். ஒருபக்க கிளைகள் பூத்திருக்கும். இன்னொரு பக்க கிளைகளில் முற்றிய காய்கள் குலுங்கும். வேறொரு பக்கம் பிஞ்சுகள் சிதறும். கிளைக்குக் கிளை சுவையும் வேறுபாடு. ஒருவேளை