வடு

“ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ” இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள். இப்போது எங்கிருக்கிறாளோ?...