கதையாசிரியர் தொகுப்பு: பொன்.குமார்

1 கதை கிடைத்துள்ளன.

இது கதை அல்ல

 

 என் பேரு கங்காங்க. ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒரு கத இருக்கும். என்கிட்டயும் ஒரு கத இருக்கு. கதய சொல்லலாம்னா காது கொடுத்துக் கேட்க ஆளில்ல. கேட்டவங்களும் பெரிசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல. என்னால சொல்லாமலும் இருக்க முடியல. அதனால ஒரு முடிவு பண்ணிட்டேன். கதய எழுதி வைச்சிடறேன். என்னைக்காவது யாராவது படிச்சாங்கன்னா புரிஞ்சிக்கட்டும். அப்பவாவது ஒரு வழி பிறக்கான்னு பார்ப்போம். கத என்னான்னா… சொல்ல ஆரம்பிக்கறவே சோகம் மனச கவ்வுதுங்க… ஒரு ஊர்ல. . இப்படி ஆரம்பிச்சா இது