கதையாசிரியர் தொகுப்பு: பி.பிரகாஷ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

போட்டது பத்தல்ல

 

 வழக்கம் போல தனது வேலையை முடித்துவிட்டு அன்றைய தினக்கூலி ரூ400 யை வாங்கிக்கொண்டு வீட்டிக்கு சென்று கொண்டிருந்தான் பாலு. செல்லும் வழியில் இருக்கும் ஒயின் ஷாப் அவனை வா வா என அழைத்தது போல் உணர்ந்தான். உள்ளே போலாமா என யோசித்தவனுக்கு, “இன்னைக்கு நீ மட்டும் முழு துட்டையும் கொண்டுவந்து எங்கிட்ட கொடுக்கல உனக்கு இனிமே சோறே கிடையாது”, என்று காலையில அவன் பொண்டாட்டி திட்டுனது நியாபகத்துக்கு வந்தவுடன், வெறும் போர்டை மட்டும் வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு,


பச்சை நிறமே இல்லை

 

 புழுதிப்படர்ந்த சாலையின் நடுவே வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. ஜன்னலின் வழியாக எதயோ தேடிக்கொண்டிருந்தது, உள்ளே அமர்திருந்த ஸ்கூல் பசங்களின் கண்களும் , முன் இருக்கையில் அமர்திருந்த தலைமையாசிரியார் சுகவனத்தின் கண்களும். சிக்னலில் சிவப்பு லைட் விழுந்ததை கவனித்த ட்ரைவர் வண்டியை நிறுத்தினார். மீண்டும் நீல லைட் விழுந்தவுடன் வண்டியை கிளப்பினார். சற்று தொலைவில் ஒரு டீக்கடையில் லேப்டாப்பில் செய்திகளை படித்துக்கொண்டிருந்தவர்களிடம் சென்ற சுகவனம் தன் கையில் இருந்த ஒரு புகைப்படத்தை காட்டி இதை பாத்தீருங்காளா? என்றார்