கதையாசிரியர் தொகுப்பு: பி.நடராஜன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அத்தை மகள்

 

 “சும்மாவா சொன்னாங்க, பணம் பாதாளம் வரை பாயுமுண்ணு. அது இல்லாதவரை நாம வேணும். இப்போ மகன் சாப்ட்வேர் கம்பெனியில் பணத்தை அள்ளிக் குமிக்கிறப்போ நம்மை நினைக்க நேரமில்லே.” “அப்படி ஏன் நினைக்கிறே கமலம்? கோகிலாவும் மைக்ரோ சாப்ட்லே சேரப்போறா. நம்ம உறவுலே இப்பத்தான் தணிகை தலை எடுத்திருக்கான். அக்காவும், அத்தானும் படாத கஷ்டமா? நம்மாலே முடிஞ்ச உதவியை படிப்புக்காகத்தானே செஞ்சோம். அதைக் கூட வேணாமின்னு அவங்க சுய மரியாதை தடுக்கலே?” “அதைச் சொல்லலீங்க. நல்லா இருக்கட்டும். இந்த


சிறகொடிந்த பறவைகள்

 

 “பேச்சுக்குப் பேச்சு வழக்காடாதே. இந்தச் சந்தர்ப்பத்தையும் கோட்டை விடாமல் படித்து உருப்படுவதைக் கவனி” “எனக்குத் தெரியும். அதையே சொல்லிச் சொல்லி வெறுப்பேத்த வேண்டாம்.” “தெண்டம் அழுவுவது நாந்தானே”. “அது உங்கள் கடமை. என் திறமை இவ்வளவுதான். அதை மழுங்க அடித்து விட வேண்டாம்”. “திறமை இருக்கு, திமிரும் இருக்கு. அதனால்தான் சொல்வது காதில் ஏறமாட்டேங்குது”. டைனிங் டேபிளில் முதலில் கடுவன் பூனையாக இருந்த இருவரையும் ருசி மிக்க உணவு மாற்றி விட்டது. அவரைக்காய்க் கூட்டை ஒரு கை