கதையாசிரியர் தொகுப்பு: பிரதீப்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

பலூன்கார்

 

 அன்று மாலை கடற்கரையில் உப்பு காற்றில், ஊதா,சிவப்பு,மஞ்சள் இன்னும் பல நிறங்களில் ஆடிய பலூன்கள். அதை பார்க்கும் பொழுதே நினைத்தேன் உடன் இருக்கும் என் அக்கா மகனின் கவனம் அங்கு தான் செல்லும் என்று. “மாமா, பலூன்!”,என்றான் மழலை. வாங்கி தர்றேன்! வாங்கி தர்றேன்! என்று வாங்கி அவன் கையில் தந்தேன். அந்த கருப்பு முகத்தில் அந்த மழலை சிரிப்பு !,அதை காணவே எத்தனை பலூன் வேண்டுமானாலும் வாங்கி தரளாம் எனத் தோன்றியது. ஏன் நானும் ஒரு