கதையாசிரியர் தொகுப்பு: பா.அ.சிவம்

1 கதை கிடைத்துள்ளன.

வழிப்போக்கன்

 

 சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும்போது சாலையில் நின்று பச்சை விளக்கு வரும் வரை காத்திருக்க எனக்குப் பிடிக்காது. அதற்கான பொறுமையை நான் இழந்து விட்டேன். எதிர்முனையில் எந்த வாகனமும் வரவில்லையென்றால் சிவப்பு விளக்கையும் பொருட்படுத்தாமல் செல்வதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மோட்டாரை அப்பார்ட்மெண்ட்டுக்கு கீழே நிறுத்தி வைத்து பூட்டிவிட்டு லிப்ட்டுக்காக காத்திருக்கும் போதெல்லாம் பல்வேறு மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த அப்பார்ட்மெண்டில் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் வாடகைக்கு குடியிருப்பவர்களே. ஒரு சிலரே நிரந்தர குடிவாசிகள். வழக்கம்போல் மோட்டாரை பூட்டிவிட்டு