கதையாசிரியர் தொகுப்பு: பத்மா சோமகாந்தன்

1 கதை கிடைத்துள்ளன.

பனங்காணி

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடுங்குளிரின் பிடி தளரத் தொடங்கிவிட்டது. மகிழ்ச்சியைப் போர்த்திக் கொண்ட மக்கள் குளிருக்கான போர்வையை உதறி விட்டு வசந்த காலத்தைச் சிரித்து மகிழ்ந்து வரவேற்கின்றனர். குளிருக்கான சுவெற்றர், லோஸ் பேர் கோட், கை காலுறை கள் அலமாரிக்குள் ஒதுங்கிக் கொண்டன. மெல்ல புதிய சூரிய ஒளி பரவசத்தை ஏற்படுத்தியது. குளிரில் ஒடுங்கிய மக்கள் கலகலப்பாக வெளியே உலாவத் தொடங்கினர். ‘ஸ்நோ’ மூடி வெறிச்சோடிக் கிடந்த