கதையாசிரியர் தொகுப்பு: நித்யா பாலாஜி

1 கதை கிடைத்துள்ளன.

பட்டாம்பூச்சி மனசும் மதிப்பெண்ணும்!

 

 கேட்டை திறக்கும்போது, ஹரிதாவின் அழுகுரல், ராமின் செவியை எட்டியது. “பாவம் குழந்தை, இன்னைக்கு எதற்காக லதாவிடம் அடி வாங்கினாளோ…’ என்று பத்து வயது மகளிடம் பரிதாபமும், மனைவி மேல் கோபமும் ஒரே சமயத்தில் தோன்றியது. “”அப்பா…” அழுதபடியே ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஹரிதா. கண்களை துடைத்து, ஆறுதலாய் தட்டி கொடுத்தவன், “”நீ உள்ளே போடா…” என்று சொல்லி விட்டு, மனைவி பக்கம் திரும்பினான். “”உனக்கு எவ்ளோ தரம் குழந்தையை அடிக்காதே, அடிக்காதேன்னு சொல்றது?” “”உங்களுக்கு என்ன….