கதையாசிரியர் தொகுப்பு: டி.எஸ்.இராமசந்திரையர்

1 கதை கிடைத்துள்ளன.

நாடி வைத்தியர்

 

 (1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவெண்காடு, சின்னப்பண்ணை சிதம்பர முதலியார் தம் வீட்டுப்புறத் திண்ணையில் உட்கார்ந்து கணக்குப்பிள்ளை காரியஸ்தர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது சுமார் எட்டு மணி இருக்கும். அவர் கணக்குப் பிள்ளையைப் பார்த்து, “அதோ தெருவில் வருகிறவர் யார்? புதியவராக இருக்கிறாரே” என்று கேட்டார். “அவரை நீங்கள் இன்னமும் பார்க்கவில்லையா? அவர்தான் வினை தீர்த்தான் குடியிலிருந்து வந்திருக்கும் வைத்தியர். இவ்வூருக்கு வந்து ஒரு மாதமாயிற்று. அவர் நாடி பார்ப்பதில்