கதையாசிரியர் தொகுப்பு: டி.எம்.ராஜகோபாலன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

இரக்கம்

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை. பகல் உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் போல் இருந்தது. ஒரு வாரமாகவே ஆபீஸில் வேலை அதிகம். வருடாந்திர கணக்கு முடிவு. கம்ப்யூட்டரின் முன்னே மணிக்கணக்காக உட் கார்ந்து இருந்தது கண்ணில் எப்போதும் பூச்சி பறக்கின்ற உணர்வு. கூடவே முதுகு வலியும். மனைவி வேறு பிறந்த வீடு போயிருந்தாள். இவ்வளவு வேலைகளுக்கு இடையே ஆஸ்பித்திரி போகவேண்டியது ஆயிற்று. என்னுடைய நெருங்கிய நண்பன் மூர்த்தியின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. தலைவலி


புலித்தோல்

 

 எங்கள் ஊரில் ஸ்ரீரங்கம் ஹவுஸ்ஸை கண்டு பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஜீயபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கே ரயில்பாதை வழியே நடந்தால் இளம்புலி அம்மன் கோயில். அதை கடந்த இடதுபுறம் இறங்கி னால் நம்மை எதிர்கொள்வது ‘ஸ்ரீரங்கம் ஹவுஸ்’ தான். எங்கள் ஊரிலிருந்து ஸ்ரீரங்கம் பத்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அப்படியிருக்க அதற்கு ஏன் ஸ்ரீரங்கம் ஹவுஸ் என்று பெயர் வந்தது என்பது அப்போதைய சிறுவர்களான எங்களுக்கு பெரிய புதிர். ‘ஸ்ரீரங்கம் ஹவுஸ்’ கணேசன்