கதையாசிரியர் தொகுப்பு: ஜ்வாலாமாலினி

1 கதை கிடைத்துள்ளன.

‘கிள்ளு கிள்ளு’ப்பான கதை!

 

 ஓவியம்: ஜெயராஜ் அவள் கிள்ளிவிட்டாள்… ரொம்பவே அழுத்தமாக ‘நறுக்’ என்று தோள்பட்டையில் & புஜம் புஜம் என்பார்களே & அங்கே! கொஞ்சும்போது செல்லமாகக் கன்னத்தில் கின்னத்தில்… தொலைகிறது என மூக்கில்கூடக் கிள்ளிக்கொள்வது உண்டுதான். அவன் மேல்தான் தப்பு. அவள் எதிர்பாராத சமயம், அவளுடைய இடுப்பில் கிள்ளியிருக்கக் கூடாது. அவள் கையில் தயிர் வைத்திருக்கிறாளா, கொதிக்கிற பாயசமா… எதையாவது அவன் முந்தாநாள் வரை கவனித்துக் கிள்ளியிருக்கிறானா? ‘தங்கப் பட்டை’, ‘பசு வெண்ணெய்ப் பாலம்’ என எப்போதெல்லாம் அவன் மனசு